Famous greek mathematicians biography in tamil
Archimedes' contribution in mathematics
Famous greek mathematicians biography in tamil nadu...
கணிதத்தின் வரலாறு
கணிதத்தின் வரலாறு (History of mathematics) முதன்மையாக கணிதக் கண்டுபிடிப்புக்களின் துவக்கங்களை ஆய்வு செய்யும் கல்வியாகும். இது குறைந்தளவில், கணிதக் குறியீடுகளின் துவக்ககால வரலாற்றையும் ஆராய்கிறது.
புதுமைக்காலத்திற்கு முன்பும் உலகளவில் அறிவு பரவும் முன்பும் புதிய கணித மேம்பாடுகள் எழுத்தில் வடிக்கப்பட்ட சான்றுகள் ஒருசில இடங்களிலேயே கிடைக்கின்றன. கி.மு 3000 முதலே மெசொப்பொத்தேமியா மாநிலங்களான சுமேரியா, அக்கது மற்றும் அசிரியாவிலும்பண்டைய எகிப்து, எப்லா ஆகியவிடங்களில் எண்கணிதம், இயற்கணிதம், வடிவவியல் ஆகிய கணிதக் கூறுகள் வரிவிதிப்பு, வணிகம், வானியல் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தவிரவும் நாட்காட்டியை கணக்கிடவும் நேரத்தை பதிவு செய்யவும் இவை பயன்படுத்தப்பட்டன.
மெசொப்பொத்தேமியாவிலும்எகிப்திலும் மிகவும் தொன்மையான கணித நூல்கள் கிடைத்துள்ளன. காட்டுக்கள்: பிளிம்ப்டன் 322 என்ற களிமண் பலகை (பபிலோனியா c. 1900 கி.மு),[2]ரைன்ட் கணிதப் பப்பிரசு (எகிப்திய கணிதம், c.
Famous mathematicians
2000–1800 கி.மு)[3] மற்றும் மாசுக்கோ கணித பப்பிரசு (எகிப்திய c. 1890 கி.மு). இ